#thiruvannamalai #chithrapournami #thanthitv திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள சித்ரா பௌர்ணமி விழாவிற்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.