ஆடி அமாவாசையில் சதுரகிரி நோக்கி குவியும் மக்கள் கூட்டம்

x

Virudhunagar | ஆடி அமாவாசையில் சதுரகிரி நோக்கி குவியும் மக்கள் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரியில் ஆடி அமாவாசையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்