Pillayarpatti Temple பிள்ளையார்பட்டி விநாயகரை தரிசிக்க அதிகாலையே குவிந்த கூட்டம்
பிள்ளையார்பட்டி விநாயகரை தரிசிக்க அதிகாலையே குவிந்த கூட்டம்
Pillayarpatti Temple பிள்ளையார்பட்டி விநாயகரை தரிசிக்க அதிகாலையே குவிந்த கூட்டம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த காட்சிகளை பார்க்கலாம்...