TN Assembly Visit | நேரில் காண குவியும் கூட்டம் | மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழியும் சட்டமன்றம்

நேரில் காண குவியும் கூட்டம் | மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழியும் சட்டமன்றம்

TN Assembly Visit | நேரில் காண குவியும் கூட்டம் | மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழியும் சட்டமன்றம்

சட்டமன்ற நிகழ்வுகளை நேரில் காணத் திரண்ட தவெக தொண்டர்கள் முதலமைச்சர் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் நிலையில், அதைக் நேரில் காண்பதற்காகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருமளவில் குவிந்துள்ளனர். சட்டமன்றப் பார்வையாளர் மாடத்திற்கான அனுமதிச் சீட்டைப் பெறுவதற்காகவும், மன்ற நிகழ்வுகளை நேரில் பார்வையிடுவதற்காகவும் தவெக நிர்வாகிகள் நீண்ட வரிசையில் கூட்டம் கூட்டமாகக் காட்சியளித்தனர். கட்சி நிர்வாகிகளுடன் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியரும் வருகை தந்திருப்பதால், சட்டமன்ற நுழைவாயில்கள் முழுவதும் மக்கள் வெள்ளமாக நிரம்பி வழிந்து பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.

#TNAssembly #CMvijay #secretariat #ThanthiTV

X

Thanthi TV
www.thanthitv.com