காகத்திடம் சண்டையிட்டு குஞ்சுகளை காப்பாற்றிய கோழி
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர்ல வீட்டுல வளர்க்கப்படும் கோழிக்குஞ்சுகளை காக்கா தூக்கிச் செல்ல முயன்றிருக்கு. இதை கண்ட கோழி, காக்காவிடம் ஆக்ரோஷமா சண்டைபோட்டு குஞ்சுகளை காப்பாற்றிய காட்சி இணையத்துல பலரை கவர்ந்திருக்கு....
Next Story
