Money laundering | கோடிக்கணக்கில் பண மோசடி..எஸ்கேப்பான தம்பதி நீதிமன்றத்தில் சரண்
கோடிக்கணக்கில் பண மோசடி..எஸ்கேப்பான தம்பதி நீதிமன்றத்தில் சரண்
கோடிக்கணக்கில் பண மோசடி..எஸ்கேப்பான தம்பதி நீதிமன்றத்தில் சரண்
இரட்டிப்பு பண மோசடி வழக்கு - தலைமறைவான தம்பதி நீதிமன்றத்தில் சரண் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில், தேடப்பட்டு வந்த தம்பதி திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
#moneylaundering #dindigul #court #thanthitv #police #thanthitv
