3 நாட்களாக நடந்த ED ரெய்டு... சிக்கிய கோடிக்கணக்கான பணங்கள், நகைகள்

கோவையில் பிரபல கட்டுமான நிறுவனங்களில் 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்... இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் நகை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது... பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகை இன்று வங்கி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. வருமானவரித்துறை அதிகாரிகள் பெட்டி நிறைய பணம்

மற்றும் நகைகளை ஒப்படைத்தனர். எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப் படவில்லை

X

Thanthi TV
www.thanthitv.com