24 ஆண்டாக ஆற்றை சொந்தம் கொண்டாடும் முதலைகள் - ராட்சத முதலை.. நடுங்கும் மக்கள்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் 12 அடி நீளமான ராட்சத முதலை ஒன்று கரைகளில் சுற்றி திரிவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். முதலைகள் கடந்த 24 ஆண்டுகளாக இந்த ஆற்றில் இனப்பெருக்கம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முதலைகளை வனத்துறையினர் பிடித்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story
