4 மாத கர்ப்பிணிக்கு கொடூரம் அழுகிய நிலையில்.. தலைசுற்ற வைக்கும் கோர காட்சி | Pregnant Women

x

ராமநாதபுரம் அருகே உள்ள இடையர் வலசை குளத்தில் நான்கு மாத கர்ப்பிணி பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் அந்தப் பெண் ராமநாதபுரம் ஸ்ரீராம் நகரில் வசிக்கும் சரவணன் என்பவரது மனைவி பாக்கியலட்சுமி என்பது தெரியவந்துள்ளது. சரவணனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில் , இது கொலையா ? தற்கொலையா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.‌


Next Story

மேலும் செய்திகள்