பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - விழிப்புணர்வு மாரத்தான்

x

பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் கோவையில் நடைபெற்றது. பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தான விழுப்புணர்வு மாரத்தான், கோவை மாவட்டம் நேரு விளையாட்டு அரங்கில் நடன நிகழ்ச்சியோடு துவங்கியது. பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க முடியும் என முதலில் பெண்களாகிய நாம் உணர வேண்டும், அது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்த மாரத்தானில் கலந்துகொண்ட பெண்கள் தெரிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்