15 வயது சிறுவனை கத்தியால் குத்திய 2 சிறுவர்கள் கைது திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மங்கலத்தில், 15 வயது சிறுவனை கத்தியால் குத்திய 16 மற்றும் 14 வயதுடைய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.