Crime | மகளுக்கு தாயால் நடந்த வெளியே சொல்ல முடியா கொடுமை -விசயம் தெரிந்ததும் ஆடிப்போன பள்ளி ஆசிரியர்
மகளுக்கு தாயால் நடந்த வெளியே சொல்ல முடியா கொடுமை - விசயம் தெரிந்ததும் ஆடிப்போன பள்ளி ஆசிரியர்
செங்கல்பட்டு அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய் உட்பட 3 பேரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
மதுராங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது முதல் கணவரை பிரிந்து இரண்டாவதாக வேறொரு நபருடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் தனது மகளை பள்ளி விடுமுறை நாட்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது மகள் தான் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் கூறிய நிலையில், அவர் மகளிர் போலீசாரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், தாய் உள்பட மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
