Crime | Tambaram | பெட்ரோல் குண்டு வீச்சில் முன்விரோதம்..இளைஞருக்கு சரமாரியாக விழுந்த அரிவாள் வெட்டு

பெட்ரோல் குண்டு வீச்சில் முன்விரோதம்..இளைஞருக்கு சரமாரியாக விழுந்த அரிவாள் வெட்டு

பெட்ரோல் குண்டு வீசியதால் முன்விரோதம் - இளைஞருக்கு அரிவாள் வெட்டு சென்னை தாம்பரம் அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய முன்விரோதத்தில் இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com