Crime News || கொடூர கொலையை காட்டி கொடுத்த ஓவர் ஆக்டிங் - தாயின் கதையை ராவோடு ராவாக முடித்த மகள்
காட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணோட வழக்குல போலீசார், அந்த பெண்ணின் மகள் மருமகனை அதிரடியா கைது செய்திருக்காங்க... சொத்துக்காக பெற்ற தாயை திட்டம்போட்டு கொன்ற மகளின் மாஸ்டர் பீஸ் இது...
Next Story
