Crime | Grindr App | டேட்டிங் ஆப் மூலம் அழைத்து திருடிய கும்பல்.. 3 பேரை தூக்கிய போலீசார்
டேட்டிங் ஆப் மூலம் அழைத்து திருடிய கும்பல்.. 3 பேரை தூக்கிய போலீசார்
டேட்டிங் ஆப் மூலம் அழைத்து திருடிய கும்பல்.. 3 பேரை தூக்கிய போலீசார் #grindreel #grindr #crime #police #theft #thanthitv Grindr செயலி மூலம் அழைத்து கத்தி முனையில் மிரட்டி நகை, பணம் கொள்ளை சென்னையை சேர்ந்த நபரை Grindr டேட்டிங் செயலி மூலம் தனியாகச் சந்திக்க அழைத்து, கத்தி முனையில் மிரட்டி பணம் மற்றும் தங்க நகைகளைப் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
