டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றதை அடுத்து, ராமேஸ்வரத்தை சேர்ந்த ரசிகர் ஒருவர் டிவிக்கு முன்பாக ஆரத்தி எடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.