Ramzan Tamilnadu | தெரிந்தது பிறை.. இன்று முதல் தொடங்கும் ரமலான் நோன்பு
இன்று முதல் தொடங்கும் ரமலான் நோன்பு
Ramzan Tamilnadu | தெரிந்தது பிறை.. இன்று முதல் தொடங்கும் ரமலான் நோன்பு #ramzan #pirai #ramzanfasting தமிழகத்தில் இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம் தமிழகத்தில் புனித ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்கும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். தமிழகத்தின் பல பகுதிகளில் ரமலான் முதல் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, இன்று முதல் நோன்பு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெறுகின்றன. ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து நற்செயல்களில் ஈடுபட வேண்டும் எனவும் அரசு தலைமை காஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
