Chennai Illegal Bike Race | பைக்கில் `வீலிங்' அடித்து அட்டகாசம்.. மொத்தமாக தூக்கிய சென்னை போலீஸ்

பைக்கில் `வீலிங்' அடித்து அட்டகாசம்.. மொத்தமாக தூக்கிய சென்னை போலீஸ்

#Chennai #IllegalBikeRace #BikeRace #Arrest #ChenniPolice #ThanthiTV

Chennai Illegal Bike Race Arrest | பைக்கில் `வீலிங்' அடித்து அட்டகாசம்.. 16 பேரை மொத்தமாக தூக்கிய சென்னை போலீஸ் சென்னையில் அதிகரித்து வரும் பைக் சாகச கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வள்ளுவர் கோட்டத்தில் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 16 பேரை போக்குவரத்து காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்..

X

Thanthi TV
www.thanthitv.com