மெட்ரோ சுரங்க சுவர்களில் ஏற்பட்ட சிக்கல்.. மெட்ரோ சொன்னது என்ன?

x

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சமீபத்தில் தணிக்கை செய்தது. இதில் மெட்ரோ சுரங்க சுவர்களில் லேசான விரிசல் கண்டறியப்பட்டது. இதனை சீரமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் விரைவில் சீரமைப்பு பணிகள் துவங்கப்படும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விரிசலால் மெட்ரோ ரயில் இயக்கத்திலும் பயணியர் பாதுகாப்பில் எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்