Crackers | Diwali Celebration | அடேங்கப்பா.. என்ன இவ்ளோ கூட்டமா இருக்கு.. | Thanjavur
அடேங்கப்பா.. என்ன இவ்ளோ கூட்டமா இருக்கு.. | Thanjavur
Crackers | Diwali Celebration | அடேங்கப்பா.. என்ன இவ்ளோ கூட்டமா இருக்கு.. | Thanjavur #thanjavur #crackers #diwalicelebration #thanthitv தீபாவளிக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் புத்தாடை வாங்க தமிழகம் முழுவதும் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.... தஞ்சையில் புத்தாடை, இனிப்பு வகைகள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்...
