NH மேம்பாலத்தில் விரிசல்.. ஸ்தம்பித்த சென்னை-சேலம் ரூட் - திணறும் டிராபிக்
சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்/தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் விரிசல் - “பழுதை சரி செய்ய 1 மாத காலம் ஆகலாம்“/மேம்பாலம் வழியாக இலகுரக வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி/ரிங் ரோடு - பேருந்து நிலையம் அருகே சர்வீஸ் சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள்/போக்குவரத்து நெரிசல் - நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
Next Story
