பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி சென்னை எழும்பூர் லேங்ஸ் தோட்ட சாலையில் இருந்து CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் 500-க்கும் மேற்பட்டோர் கோட்டையை நோக்கி பேரணியாக செல்கின்றனர்...