CPM Shanmugam Speech | ``ஆட்டுவிக்கும் பொம்மையாக..’’ - சிபிஎம் சண்முகம் ஆவேசம்

x

பாஜகவை விமர்சித்த சிபிஎம் சண்முகம்

அமித்ஷாவும், மோடியும் ஆட்டி வைக்கக்கூடிய பொம்மையாக தேர்தல் ஆணையம் உள்ளதாகவும், பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்