சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினம் - தந்தி டிவி ஊழியர்கள் மரியாதை

x

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 44வது ஆண்டு நினைவு நாளையொட்டி, தந்தி டிவி ஊழியர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை பெருங்குடியில் உள்ள தந்தி டிவி அலுவலகத்தில் சி.பா.ஆதித்தனாரின் திருவுருவப் படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து, தந்தி டி.வி. ஊழியர்கள், சி.பா.ஆதித்தனாரின் உருவப் படத்திற்கு, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்