சி.பா.ஆதித்தனாரின் நினைவுநாள் - தந்தி ஒன் ஊழியர்கள் மரியாதை
தமிழர்தந்தை சி.பா. ஆதித்தனாரின் 44வது நினைவு தினத்தை ஒட்டி, தமிழகம் முழுவதும் உள்ள தந்தி குழும அலுவலகங்களில் அவரது படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை பெருங்குடியில் உள்ள தந்தி ஒன் தொலைக்காட்சி அலுவலகத்தில், சி.பா. ஆதித்தனாரின் திருவுருப்படத்திற்கு ஊழியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Next Story
