Pollachi | களைகட்டிய பொள்ளாச்சி மாட்டு சந்தை | விறுவிறுப்பாக நடந்த மாடுகள் விற்பனை

x

பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை

பொள்ளாச்சி சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு கோடி ரூபாய்க்கு மாடு விற்பனையாகி இருக்கிறது.

மாட்டு பொங்கல் வரவுள்ள நிலையில் சந்தையில் மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.

கன்றுகள் 30 ஆயிரம் வரையிலும் பசுமாடுகள் 50 ஆயிரம் வரையிலும் விற்பனையானது என மாட்டுச்சந்தை குத்தகைதாரர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்