ரயிலில் சிக்கிய மாடு - ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி
- பொன்னேரிய அடுத்த அத்திப்பட்டு ரயில் நிலையம் பக்கத்துல புறநகர் ரயிலில் மாடு சிக்கியதால சுமார் 1 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டுச்சு... மலை பிரதேசங்களில் உள்ளது போல நவீன கேமராக்களை பொருத்தி கால்நடைகள் ரயிலில் சிக்குவதை தடுக்கணும்னு மக்கள் கோரிக்கை வச்சிருக்காங்க...
Next Story

