கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - மத்திய சுகாதார அமைச்சகம் வெளியீடு

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - மத்திய சுகாதார அமைச்சகம் வெளியீடு
Published on
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டுமெனவும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com