Coutrallam Falls | குற்றால மெயின் அருவியில் காலில் தட்டுப்பட்ட உருவம்... ஷாக்காகி அலறிய மக்கள்

குற்றால மெயின் அருவியில் காலில் தட்டுப்பட்ட உருவம்... ஷாக்காகி அலறிய மக்கள்

குற்றால மெயின் அருவியில் காலில் தட்டுப்பட்ட உருவம்... ஷாக்காகி அலறிய மக்கள் குற்றால அருவியில் அடித்து வரப்பட்ட உடும்பு மெயின் அருவியில் சுற்றித்திரிந்ததால், சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் உடும்பை பத்திரமாக மீட்டு சென்றனர். இதனால் குற்றலாம் மெயின் அருவியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்ட‌து...

X

Thanthi TV
www.thanthitv.com