Courtallam Waterfalls | Tenkasi | ஆர்ப்பரிக்கும் குற்றாலம்.. குளியல் போட்டு VIBE செய்த டூரிஸ்ட்
குற்றாலம் மெயின் அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். அந்த காட்சிகளை காண்போம்.
Next Story
