Courtallam | படையெடுத்த சுற்றுலா பயணிகள்... எப்படி இருக்கு குற்றாலம்?
தொடர் விடுமுறையை முன்னிட்டு, குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து மிதமாக இருந்து வருகிறது. தற்போது, தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டி, கூட்டம் அலைமோதியது.
Next Story
