#JUSTIN || குற்றாலத்தில் நண்பனுடன் பைக்கில் சென்ற மாணவன் மரணம்.. தந்தையை கைதுசெய்து தூக்கிய போலீஸ்

x

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடந்த விபத்தில் மாணவன் பலி- நண்பனின் தந்தை கைது

ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை ஓட்டிய மற்றொரு மாணவனின் தந்தை கைது

சுற்றுலா வேன் ஓட்டுநர் கீழ வீராணத்தைச் சேர்ந்த அன்ன ராஜாவும் கைது

இறந்த மாணவனின் நண்பனின் தந்தை, வேன் ஓட்டுநர் இருவரும் ஜாமினில் விடுவிப்பு


Next Story

மேலும் செய்திகள்