தொடங்கியது குற்றாலம் சீசன் : மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்

குற்றாலம் சீசன் தொடங்கியதை தெரிவிக்கும் விதமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது.
தொடங்கியது குற்றாலம் சீசன் : மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்
Published on
குற்றாலம் சீசன் தொடங்கியதை தெரிவிக்கும் விதமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் ஐந்தருவியில் மிதமான நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. சீசன் தொடங்கியதை அறிவிக்கும் விதமாக நீர்வரத்து உள்ளது. குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com