Courtallam || திருக்குற்றால நாதர் கோவில் கோலாகலமாக தொடங்கிய நவராத்திரி கொலு திருவிழா

x

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள திருக்குற்றால நாத சுவாமி கோவிலில், நவராத்திரி கொலு திருவிழா சிறப்பாக தொடங்கியது.

இந்த விழாவில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு 108 திருவிளக்குகள் ஏற்றப்பட்ட நிலையில் , ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்


Next Story

மேலும் செய்திகள்