Courtallam || குற்றாலம் போற ஐடியா இருக்கா? - உங்களுக்கான செம நியூஸ்

x

குற்றாலம் போற ஐடியா இருக்கா? - உங்களுக்கான செம நியூஸ்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சீசன் நிறைவடைந்த நிலையிலும், மேற்கு தொடர்ச்சி மலை

பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் அருவிகளில் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து மிதமாக காணப்படுகிறது. மேலும், குற்றாலத்தில் சீசன் நிறைவடைந்த நிலையிலும், குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக உள்ளதன் காரணமாக சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குடும்பத்தினருடன் குளித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்