ரிதன்யா மாமியாருக்கு அதிர்ச்சி கொடுத்த கோர்ட்

x

ரிதன்யா வழக்கு - ஜாமின் மனு விசாரணை ஒத்திவைப்பு/திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்த ரிதன்யா/ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு/மாமியார் சித்ராதேவிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு/ஜாமினுக்கு எதிராக ஆட்சேபனை மனு அளித்த ரிதன்யாவின் தந்தை /ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு/இதுவரை ரிதன்யாவின் உடற்கூராய்வு அறிக்கை வழங்கவில்லை - வழக்கறிஞர்


Next Story

மேலும் செய்திகள்