பிரமாண்ட கோதண்டராமர் சிலை : சிலையை கொண்டு செல்ல தடை கோரிய மனு

பிரமாண்ட கோதண்டராமர் சிலையை பெங்களூருக்கு கொண்டு செல்ல தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிரமாண்ட கோதண்டராமர் சிலை : சிலையை கொண்டு செல்ல தடை கோரிய மனு
Published on
பிரமாண்ட கோதண்டராமர் சிலையை பெங்களூருக்கு கொண்டு செல்ல தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திண்டிவனத்தை சேர்ந்த வழக்கறிஞர் பூபால் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் பாதிக்கப்பட்டவர் அல்ல என்பதால் பொதுநல வழக்காக இதை கருத முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com