அஸ்தினாபுரத்தில் அனுமதியின்றி கட்டிய கிறிஸ்தவ சபையை இடிக்க நீதிமன்றம் உத்தரவு

x

அஸ்தினாபுரத்தில் அனுமதியின்றி கட்டிய கிறிஸ்தவ சபையை இடிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் ராஜேந்திர பிரசாத் சாலையில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கிறிஸ்தவ சபையை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

Next Story

மேலும் செய்திகள்