கேந்திரிய வித்யாலயாவில் சேர்க்கை முறைகேடு புகார் - ஐகோர்ட் உத்தரவு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இலவச கட்டாயக் கல்வி இடஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்கக் கோரிய வழக்கில், பள்ளி முதல்வர் உரிய முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.