Crime | Theft | வீடு புகுந்து தம்பதியை கட்டிப்போட்டு கொள்ளை.. குறிவைத்து 5 பேரை தூக்கிய போலீசார்

வீடு புகுந்து தம்பதியை கட்டிப்போட்டு கொள்ளை.. குறிவைத்து 5 பேரை தூக்கிய போலீசார்

வீடு புகுந்து தம்பதியை கட்டிப்போட்டு கொள்ளை.. குறிவைத்து 5 பேரை தூக்கிய போலீசார்

#theft #robbery #crime #police #arrest #thanthitv

வாணியம்பாடி அருகே தம்பதியைக் கட்டிப்போட்டு கொள்ளை - 5 பேர் கைது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, தம்பதியைக் கட்டிப்போட்டு 2 பவுன் தங்க நகை, 16 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

X