பல கோடியை சுருட்டிய தம்பதி.. கேட்டு வந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டல் - போட்டு பொளந்தெடுத்த மக்கள்

x

சுய உதவிக்குழு நடத்தி பல கோடி மோசடி - தம்பதி மீது தாக்குதல்

கன்னியாகுமரியில் சுய உதவிக்குழு நடத்தி பலகோடி ரூபாய் பணம் மற்றும் நகைகளை பெற்று மோசடியில் ஈடுபட்டு, புதுக்கோட்டையில் தலைமறைவாக இருந்த குடும்பத்தினரை பாதிக்கப்பட்டவர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்