Omni Bus | ஆம்னி பேருந்தை நிறுத்திய நேரத்தில் மிஸ்ஸான 25 சவரன் நகை.. அதிர்ச்சியில் உறைந்த தம்பதி

ஆம்னி பேருந்தை நிறுத்திய நேரத்தில் மிஸ்ஸான 25 சவரன் நகை.. அதிர்ச்சியில் உறைந்த தம்பதி

ஆம்னி பேருந்தை நிறுத்திய நேரத்தில் மிஸ்ஸான 25 சவரன் நகை.. அதிர்ச்சியில் உறைந்த தம்பதி

ஆம்னி பேருந்தில் பயணித்த தம்பதியிடம் 25 சவரன் தங்க நகைகள் கொள்ளை பெங்களூரில் இருந்து திருச்செந்தூர் சென்ற ஆம்னி பேருந்தில் பயணித்த தம்பதியிடம் 25 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அரவக்குறிச்சி அருகே ஆம்னி பேருந்தை நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

X

Thanthi TV
www.thanthitv.com