ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

x

ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

வேலூர் லத்தேரி ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

லத்தேரியை சேர்ந்த இளைஞர் மணிகண்டன், கடலூரை சேர்ந்த கல்லூரி மாணவி கோகிலா ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை

திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த மணிகண்டனுக்கு, சமூக வலைதளம் மூலம் கோகிலாவுடன் பழக்கம்

பெண் வீட்டார் கடலூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் - பிரிந்து விடுவோமோ என்ற அச்சத்தில் இருவரும் தற்கொலை என தகவல்

கட்டியணைத்தபடி ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை


Next Story

மேலும் செய்திகள்