முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து,திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள பாரத் பெட்ரோலிய கார்பரேசனின் தொழிற்சங்க ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து ஆலை கூடிய தொழிலாளர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.