வெடித்த நாட்டு துப்பாக்கி; காட்டுக்குள் இளைஞர் பலி - கோவையில் அதிர்ச்சி

x

நாட்டு துப்பாக்கி வெடித்து இளைஞர் பலி/கோவை காரமடை அருகே அத்திக்கடவு வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கி வெடித்து இளைஞர் பலி/நாட்டு துப்பாக்கி வெடித்த‌தில் சஞ்சித் என்ற இளைஞர் உயிரிழப்பு/அத்திக்கடவு வனப்பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றபோது நாட்டு துப்பாக்கி எதிர்பாராத விதமாக வெடித்த‌தாக தகவல்/சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை/உயிரிழந்த சஞ்சித்தின் நண்பர்கள் தலைமறைவானதாக தகவல்.


Next Story

மேலும் செய்திகள்