கடை வாடகை தொகையை கேட்ட கடை உரிமையாளர் வீட்டில் நாட்டு வெடி வீச்சு - CCTV காட்சி

x

"கடை வாடகை தான் கேட்டேன்"

"தூங்கும்போது வீட்டுக்குள்ள பெட்ரோல் குண்டு வீசிட்டான்"

"வீடு எரிஞ்சு போச்சு.. கொலை பண்ணுவேன்னு மிரட்டுறான்"

"பாதுகாப்பு வேணும் எங்களுக்கு".. கண்கலங்கி முதியவர் வேண்டுகோள்

பதறவைக்கும் CCTV காட்சி


Next Story

மேலும் செய்திகள்