Fake Brand Items``இத்தனை நாள் நீங்கள் நம்பி வாங்கிய பிராண்ட் உண்மையில்லை?’’ - சென்னையில் பேரதிர்ச்சி

x

சென்னையில் முன்னணி பிரண்டுகளின் பெயரில் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்த போலி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலி கோல்ட் ஃப்ளேக் சிகரெட்டுகள் 170 பண்டல்களும், போலி பவோண்டோ குளிர்பானம் ஐந்தாயிரத்து 310 பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்