நாளை கலந்தாய்வு - 141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. அதிரடி நோட்டீஸ்

x

141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்

தமிழகத்தில் உள்ள 141 பொறியியல் கல்லூரிகளுக்கு

அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்

ஆசிரியர் பற்றாக்குறை, ஆய்வகம், நூலக குறைபாடுகள் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்

கல்லூரியில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டி,

45 நாட்களுக்குள் குறைபாடுகளை சரி செய்ய நிபந்தனை

பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை தொடங்கும் நிலையில், பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்