Corporation | மதுரையில் கொட்டித்தீர்த்த கனமழை..பெயர்ந்து விழுந்த மாநகராட்சி அலுவலகத்தின் மேற்கூரை

x

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டுவரும் மாநகராட்சி அலுவலகத்தின் மேற்கூறை பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால், மாநகராட்சி அலுவலகத்தின் மேற்கூறை பெயர்ந்து விழுந்துள்ளது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்