மாநகராட்சிகளுக்கு தனியாக தேர்தல் நடத்த திட்டம் - ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் என தகவல்

பேரூரட்சி, நகராட்சி தேர்தல் முடிந்த பிறகு மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாநகராட்சிகளுக்கு தனியாக தேர்தல் நடத்த திட்டம் - ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் என தகவல்
Published on

பேரூரட்சி, நகராட்சி தேர்தல் முடிந்த பிறகு மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதம் இரு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், பேரூராட்சி, நகராட்சிகளுக்கு மட்டும் முதகட்டமாக தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது. ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடததப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து மாநகராட்சிகளுக்கு தனியாக தேர்தல் நடத்தப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com